College Anthem







திருச்சிலுவையின் காவலில் திகழும்
ககலையகத் தாயே வாழ்க – எங்கள்
கலையகத் தாயே வாழ்க
களனி சூழும் சிலுவை நகரில்
களிப்புடன் கற்றுத் திகழ
( திருச்சிலுவையின்...)
ஏண்ணும் எழுத்தும் கண்ணெனக் கருதி
ஊன்னியே பயின்றிடுவோம் - நாம்
முயற்சியுடனே உயர்ச்சி பெறவே
இறைவனை வேண்டிடுவோம்
( திருச்சிலுவையின்...)
அருங்கலை பலவும் விளையாட்டுக்களும்
அமைவுடன் பயின்றிடுவோம்.
நாம் நற்பண்புடன் நல்லவை கற்று
நாட்டினில் உயர்ந்திடுவோம்
( திருச்சிலுவையின்...)